




Gayu Herbals Herbal Hair Dye Powder is a pure, plant-based hair color solution made with a unique blend of Indigo, Henna, and Ayurvedic herbs. It provides a vibrant, long-lasting color while keeping your hair healthy and nourished.
₹136.00 – ₹350.00Gram
Payment Methods:
Gayu Herbals Herbal Hair Dye Powder is a pure, plant-based hair color solution made with a unique blend of Indigo, Henna, and Ayurvedic herbs. It provides a vibrant, long-lasting color while keeping your hair healthy and nourished.
Unlike conventional hair dyes that contain harmful chemicals like ammonia and PPD, our herbal formula is free from synthetic additives. It is a gentle and safe alternative for those who want a natural hair coloring experience.
✔ Henna – Conditions hair and adds natural reddish-brown tones.
✔ Indigo – Gives a deep black or brown color for a natural look.
✔ Hibiscus Leaf – Strengthens hair and promotes growth.
✔ Kadukkai – Prevents premature graying and nourishes the scalp.
✔ Karuvelai – Helps with hair thickness and shine.
✔ Neelam – Enhances hair strength and overall health.
✔ Manjistha – Improves scalp health and natural hair pigmentation.
✔ Karisalankanni – Boosts hair growth and prevents hair fall.
This herbal dye provides rich and deep color while enhancing your hair’s natural beauty. The color gradually deepens with each use, offering a more natural look without any artificial dyes or chemicals.
Our herbal hair dye is not just a colorant but also a hair treatment! The Ayurvedic ingredients help in:
✔ Strengthening hair from root to tip
✔ Reducing hair fall & breakage
✔ Nourishing the scalp for healthier growth
1️⃣ Mix Gayu Herbals Herbal Hair Dye Powder with water to form a smooth paste.
2️⃣ Apply evenly to clean, product-free hair.
3️⃣ Leave the mixture on for 2 hours for the best color results.
4️⃣ Rinse thoroughly with water (no shampoo). Use shampoo or Shikakai the next day.
✔ No synthetic additives
✔ Vegan & cruelty-free
✔ Biodegradable & safe for the environment
Whether you have gray hair, dull hair, or chemically treated hair, this herbal hair dye is a perfect choice for a healthy, vibrant, and natural-looking transformation!
💚 Experience the goodness of nature with Gayu Herbals Herbal Hair Dye – the best herbal hair color for healthy, strong, and beautiful hair! 🌿
Gayu Herbals மூலிகை ஹேர் கலர் என்பது இண்டிகோ, மருதாணி மற்றும் ஆயுர்வேத மூலிகைகள் கலந்த சுத்தமான, இயற்கை அடிப்படையிலான ஹேர் கலராகும். இது உறுதியான, 20 நாட்களுக்கு நீடித்த நிறத்தையும் வழங்கும். உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாகவும், புத்துணர்வாகவும் வைத்திருக்கும்.
அமோனியா மற்றும் PPD போன்ற கெமிக்கல்ஸ்-க்கு பதிலாக, எங்கள் ஹேர் கலர் முழுமையாக இயற்கையானது, எந்த செயற்கை கெமிக்கல்ஸ் கிடையாது. இது உங்கள் முடிக்கு மென்மையான மற்றும் பாதுகாப்பான ஹேர் கலரை கொடுக்கும்.
✔ மருதாணி – முடியை வலுப்படுத்தும்.
✔ இண்டிகோ – அடர்ந்த கருப்பு அல்லது பழுப்பு நிறத்தை வழங்கும்.
✔ செம்பருத்தி இலை – முடி வளர்ச்சியை தூண்டுகிறது.
✔ கடுக்காய் – முடி நரைக்காமல் பாதுகாக்கும்
✔ கருவேப்பிலை – முடியை அடர்த்தியாகவும், மினுமினுப்பாகவும் செய்கிறது.
✔ நீலம் – முடியின் வலிமையை அதிகரிக்கிறது.
✔ மஞ்சிஸ்டா – தலையின் ஆரோக்கியத்தையும், இயற்கை முடி நிறத்தையும் மேம்படுத்துகிறது.
✔ கரிசலாங்கண்ணி – முடி வளர்ச்சியை ஊக்குவித்து, முடி உதிர்வதை தடுக்கிறது.
இந்த ஹேர் கலர் கருமையான நிறத்தை வழங்கும் மற்றும் உங்கள் முடியின் இயற்கையான அழகை மேம்படுத்தும் . ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும்போது, செயற்கை நிறமில்லாமல் இயற்கையான தோற்றத்தை தருகிறது.
✔ முடியை வேர்க்கால்கள் முதல் நுனி முடி வரை வலுப்படுத்துகிறது
✔ முடி உதிர்வை குறைக்கிறது
✔ தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும்
1️⃣ Gayu Herbals மூலிகை ஹேர் கலரை தண்ணீருடன் கலக்கி ஒரு மென்மையான பேஸ்ட் தயாரிக்கவும்.
2️⃣ ஆயில் இல்லாத முடியில் தடவவும். பிரஷ் வைத்து அப்ளை செய்யவும்.பழைய சீப்பை வைத்து நன்றாக சீவி விடவும்.
3️⃣ சிறந்த நிறத்திற்காக 2 மணிநேரம் ஊற விடவும். சைனஸ் இருப்பவர்கள் 1 மணி நேரம் ஊற விட்டால் போதும்.
4️⃣ நீரால் நன்றாக கழுவவும் (ஷாம்பு பயன்படுத்த வேண்டாம்). அடுத்த நாள் ஷாம்பு அல்லது சிகாகாய் கொண்டு கழுவவும்.
✔ செயற்கை கெமிக்கல்ஸ் எதுவும் இல்லை
✔ வெஜிட்டேரியன் & விலங்குகளுக்கு சேதமில்லாதது
✔ இயற்கையாக அழியக்கூடியது மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது
நீங்கள் நரை முடி, கெட்டுப்போன முடி, அல்லது ரசாயனப்பயன்பாட்டால் பாதிக்கப்பட்ட முடி உடையவராக இருந்தாலும், இந்த ஹேர் கலர் உங்கள் முடியை ஆரோக்கியமாகவும், உறுதியானதாகவும், இயற்கையாகவும் மாற்ற ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்!
No account yet?
Create an Account